மார்கோனி மத்தாய்

img

விஜய்சேதுபதியின் முதல் மலையாள பட ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

விஜய்சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'சயிர நரசிம்மரெட்டி என்ற படத்திலும்  மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.